EDUCATION
வலல ஏ.ரத்நாயக்க மத்திய கல்லூரியில் தூய்மையான விளையாட்டு கல்வி நிகழ்ச்சி
16 Dec, 2025
•
2 mins read
கண்டியில் தூய்மையான விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல் 🏫🏆
SLADA பெருமையுடன் கண்டி வலல ஏ.ரத்நாயக்க மத்திய கல்லூரியின் திறமையான விளையாட்டுப் பாடசாலை மாணவர்களுக்கான தூய்மையான விளையாட்டு கல்வி நிகழ்ச்சியை நடத்தியது.
அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும் தயாராகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக நாடு தழுவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பாடசாலையைச் சென்றடையும் விளையாட்டுப் பாடசாலைக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.
எங்கள் அர்ப்பணிப்பு தெளிவானது 👉 விளையாட்டை ஊக்கமருந்து இல்லாமல் வைத்திருப்பதே எங்கள் முன்னுரிமை.