The Sri Lanka Anti-Doping Agency, under the Ministry of Youth Affairs and Sports, is currently inviting sealed bids from eligible contractors for the construction of a new transformer room and water tank room (Contract No.: SLADA/PRO-W01). This infrastructure project, estimated at approximately Rs. 14 million (excluding VAT), entails the demolition of existing structures and the […]
தேசிய முன்னெடுப்பு: "நேர்மை கலாச்சாரம் - கிளீன் ஸ்ரீ லங்கா"
ஒருமைப்பாடு மற்றும் நல்ஒழுக்கமிக்க பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி செயலகத்தினால் PS/CSL/Circular/8/2026 இலக்கச் சுற்றறிக்கை மூலம் “நேர்மை கலாச்சாரம் – கிளீன் ஸ்ரீ லங்கா” என்ற தேசிய முன்னெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நிலையான மாற்றங்களை ஏற்படுத்த 2026 ஜூலை 27 முதல் 2026 ஜூலை 31 வரை “தேசிய நேர்மை வாரம்” என அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாளாந்த கருப்பொருள்கள் மற்றும் பொறுப்பான நிறுவனங்கள் […]
SLADA இலங்கையின் முதலாவது பதிவுசெய்யப்பட்ட சோதனைக்குரிய வீரர்களின் குழுவை (RTP) நிறுவுகிறது
இலங்கை ஊக்கமருந்து ஒழிப்பு முகவரகம் (SLADA), இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக பதிவுசெய்யப்பட்ட சோதனைக்குரிய வீரர்களின் குழுவை (Registered Testing Pool – RTP) உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த மைல்கல் முயற்சியின் ஒரு பகுதியாக, தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்காக ஒரு தீவிர கல்வி அமர்வு நடத்தப்பட்டது. இதில் RTP கட்டமைப்பு, வீரர்கள் இருக்கும் இடம் குறித்த விபரங்களை வழங்குவதற்கான தேவைகள் (Whereabouts requirements) மற்றும் விளையாட்டில் மிக உயர்ந்த நேர்மையைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் […]