News
தூய்மையான விளையாட்டு கல்வியில் சிறப்பை கொண்டாடுதல்!
16 Dec, 2025
•
2 mins read
தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெற்ற "தூய்மையான விளையாட்டு கல்விக்கான சான்றிதழ் நெறி" மற்றும் "SLADA தூய்மையான விளையாட்டு கல்வியாளர் உரிமத் திட்டம்" வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! நேற்று, மே 30 ஆம் திகதி, புதிதாக சான்றிதழ் பெற்ற எமது 40 தூய்மையான விளையாட்டு கல்வியாளர்களை கௌரவித்தோம்.
இலங்கையின் விளையாட்டைத் தூய்மையாகவும் நியாயமாகவும் வைத்திருக்க அனைத்துத் தரப்பினரையும் பயிற்றுவிக்கவும் ஊக்கப்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். 💪🇱🇰