EDUCATION
தொலங்கமுவ டட்லி சேனநாயக்க மத்திய கல்லூரியில் தூய்மையான விளையாட்டு கல்வி நிகழ்ச்சி
16 Dec, 2025
•
2 mins read
அறிவின் மூலம் எதிர்கால சம்பியன்களை வலுப்படுத்தல் 🏫🏆
SLADA பெருமையுடன் தொலங்கமுவ டட்லி சேனநாயக்க மத்திய கல்லூரியின் திறமையான விளையாட்டுப் பாடசாலை மாணவர்களுக்கான தூய்மையான விளையாட்டு கல்வி நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த முயற்சி நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பாடசாலையைச் சென்றடையும் மூலோபாய விளையாட்டுப் பாடசாலைக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இளம் வயதிலிருந்தே விளையாட்டு வீரர்களிடம் நியாயமான விளையாட்டு மற்றும் நேர்மையின் மதிப்புகளை விதைப்பதே இதன் நோக்கமாகும்.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் உற்சாகமான பங்கேற்பிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்!